பத்தாம் வீட்டில் புதனும், குரு உச்சம், ஆட்சி அல்லது கேந்திர கோணம் இருந்தால்
பத்தாம் வீட்டில் புதன், குரு உச்சம், ஆட்சி அல்லது கேந்திர கோணம் இருந்தால் ஜாதகர் பெரிய அறிவாளி, ஜோதிடர், ஆட்சியாளர், பேச்சு, எழுத்து சம்பந்தமான துறைகளில் பெரும் புகழ், செல்வம், அரசு சன்மானம், அரசாங்க பதக்கம், விருது, பதவி வந்து சேரும்