பட்டுக்கோட்டை ஸ்ரீவெங்கிடு சாமிகள்
பட்டுக்கோட்டை பெரியகடை தெரு மேல்கோடியில் சாமியார் மடம் என்னும் ஸ்ரீவெங்கிடு சுப்பையா சாமிகளின் அழகிய சமாதிக்கோவில் இருக்கிறது.இங்கே சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
வடகாடு - ஸ்ரீஅம்பலவாண சுவாமிகள்
முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை ஊரிலிருந்து தில்லை வளாகம் செல்லும் சாலையில் வடகாடு என்னும் ஊரில் சுவாமிகளின் சமாதிக்கோவில் இருக்கிறது.மாசி மாதம் வரும் திருவாதிரை நட்சத்தன்று வருடாந்திர வழிபாடு!!!
முத்துப்பேட்டை - ஷைகு தாவுத் வலி
ஜாம்பவான் ஓடை பகுதியில் ஷைகு தாவுத்வலி தர்கா இருக்கிறது.
வடகாடு , முத்துப்பேட்டை Similar Posts :
Mahasivaratri,
Why Pradakshina,
Thathuvam of Tiruneeru,
Who is Saraswathi,
Why do we milk snake, See Also:
Hinduism Jeevasamaathi