SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Hinduism (Tamil)
  3. தாலி
தாலி
  • 2019-10-06 00:00:00
  • Shasunder

தாலி

Share this post

f ✓ X in ↗ ⧉
தாலி

தாலியை பற்றி பல கருத்துகள் நிலவினாலும், அவற்றுள் அறிந்தவை சில.

ஆரம்பத்தில் பனைமரங்கள் அதிகம் இருந்த பகுதிகளில், ஒரு ஆண் பெண்ணை திருமணம் செய்துகொண்டான் என்றால்... பனையோலை ஒன்றை சிறிய அளவில் நறுக்கி அதில் `இந்தப் பெண் இந்த ஆணுக்கு உரியவள்’ என எழுதி ஒரு நூலில் கோர்த்து கழுத்தில் கட்டி விடுவார்கள். பனைமரத்துக்கு `தால்’ என்றும் பெயர் உண்டு. பனையோலையில் எழுதிக் கட்டுவதால் அந்த சிறு ஓலைக்கு தாலி என்று பெயர் வந்தது. பிறகு இந்தத் தாலியில் பெயருக்கேற்றவாறு பனையோலை இல்லாமல்... பவுன் கட்டித் தொங்கவிட்டதெல்லாம் மாற்றத்தின் அடையாளங்கள்.

இந்துக்களுக்கு மஞ்சள் நிறம் புனிதமான நிறம் என்பதால் அந்தத் திருமணப் பரிசும் மஞ்சள் நிறத்தில் தரப்பட்டது.

தமிழர் திருமணங்களில் ஆரம்பத்தில் தாலி இருந்ததாக, இலக்கியங்களில் குறிப்பிடப்படவில்லை. சங்க காலத்தின்போது நடந்த திருமணங்களில் புதுமணல் பரப்பி, விளக்கு ஏற்றி, வயதில் மூத்த பெண்கள், மணப்பெண்ணை நீராட்டி வாழ்த்தி அவள் விரும்பியவனுடன் அவளை ஒப்படைத்தனர். நாளடைவில் “”தாலம்” என்ற பெயர்தான் தாலியாக மாறியிருக்கிறது.

பதினோராம் நூற்றாண்டில்தான் திருமணச் சின்னம்என்ற ரீதியில் தாலி என்ற பெயர் உபயோகப்படுத்தப்பட்டது என்கிறது

உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம்வெளியிட்டிருக்கும் “”தமிழர் திருமணம்” என்கிற புத்தகம்.மாங்கல்யச் சரடானது ஒன்பது இழைகளைக் கொண்டது.

ஒவ்வொரு இழைகளும் ஒவ்வொரு நற்குணங்களைக் குறிக்கிறது.

தெய்வீகக் குணம், தூய்மைக் குணம், மேன்மை, தொண்டு, தன்னடக்கம், ஆற்றல், விவேகம், உண்மை, உள்ளதைஉள்ளபடி புரிந்து கொள்ளுதல்.

இத்தனைக் குணங்களும் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒன்பது இழைகள் கொண்ட திருமாங்கல்யச்சரடு  அணியப்படுகிறது.


தாலி - தெரிந்துக் கொள்ள வேண்டியவை

Similar Posts : Things before going to Temple, Who is Suryan, தாலி, சரஸ்வதி வழிபாடு, Who is Ganga,

See Also:தாலி Hinduism

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 105
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 255
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

Mercury And Moon Combination In Bhrigu Nandi Nadi Astrology
Mercury and Moon Combination in Bhrigu Nandi Nadi Astrology
2026-04-13 08:23:47
Best Software For Astrology
Best Software for Astrology
2025-01-23 00:00:00
ஸ்ரீஅரவிந் கெஜ்ரிவால்
ஸ்ரீஅரவிந் கெஜ்ரிவால்
2025-02-03 00:00:00
Types Of Astrology
Types of Astrology
2025-02-07 00:00:00
What Is Medical Astrology And How Does It Work
What is medical astrology and how does it work
2025-02-12 00:00:00
Medical Astrology For Cancer Natives General Analysis
Medical Astrology for cancer Natives -General Analysis
2025-02-12 00:00:00
Cancer Disease Prediction Using Medical Astrology
Cancer disease prediction using Medical Astrology
2025-02-12 00:00:00
Thiruvallam Sri Parasurama Swamy Temple
Thiruvallam Sri Parasurama Swamy Temple
2025-02-18 00:00:00
Rishabananthar A Legend Researcher In Mudaku Astrology
Rishabananthar - A Legend Researcher in Mudaku Astrology
2025-02-23 00:00:00
Astrology Myths Vs Reality
Astrology Myths vs Reality
2025-02-25 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • 2026
  • 216
  • Abishegam
  • Agni
  • Aikiri Nandhini
  • america
  • americans
  • Aquarius
  • astronomy
  • Authors
  • bangle
  • Barani
  • Beef Chili Fry
  • chinese
  • Mangal Singh
  • Mangal Singh's NDE
  • medicine
  • NDE
  • software
  • star
  • stress
  • vedic
  • சித்தர்கள்

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00
    Actor Vijay Birth Chart Reveals His Destiny To Become Chief Minister
    Actor Vijay Birth Chart Reveals His Destiny to Become Chief Minister
    2025-10-29 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com