SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Astrology Remedies (English)
    Hinduism (English)
    Cooking (Tamil)
    Cooking (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
  • Contact
  1. Home
  2. Blog
சைப்ரஸ் பெண்னின் NDE
  • 2019-10-06 00:00:00
  • 1

சைப்ரஸ் பெண்னின் NDE

சைப்ரஸ் பெண்னின் NDE

 தான் நினைவிழந்திருந்தாலும் உயிர் பிழைத்துப் பல ஆண்டுகளுக்குப் பின்னர்கூட தான் மயக்கமாயிருந்த நிலையில் அறுவை சிகிச்சை நிபுணரும், மயக்கமருந்து கொடுப்பவரும் நிகழ்த்திய உரையாடல்களை நினைவுகூற முடிவதாகக் கூறினார். அவர் கூறுகிறார், " நான் எனது உடலுக்கு மேலே படுத்திருந்தேன் - எந்த வலியுமில்லை. அப்போது நான் கீழே இருக்கும் எனது உடலில் முகம் வலியால் துடிப்பதைக் கண்டு பரிதாபப் பட்டேன். நான் அமைதியாக மிதந்து கொண்டிருந்தேன்.  பிறகு... நான் ஒரு இருண்ட  இடத்தை நோக்கி - இருண்டிருந்தாலும் பயமேதுமில்லை. மிதந்து கொண்டிருந்தேன் - பிறகு ஒரே அமைதி. சிலபொழுதில் எல்லாமே மாறியது - மறுபடியும் எனது உடலுக்குள் வந்துவிட்டேன். மறுபடியும் வலியை உணர ஆரம்பித்தேன்"என்று.


சைப்ரஸிலிருந்து ஒரு பெண்ணுக்கு ஒரு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சை நடந்து நாலாவது நாள் அந்தப்பெண் பல மணி நேரங்களுக்கு நினைவிழந்தாள்.

Similar Posts : பால் ப்ருண்டோனின் ஆராய்ச்சி, சைப்ரஸ் பெண்னின் NDE, ரேமண்ட் மூடியின் ஆராய்ச்சி, கென்னெத் ரிங்கின் ஆராய்ச்சி,

See Also:மரணத்திற்கு அப்பால்

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 99
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 177
  • Medical Astrology (English) 10
  • Astrology Basics (English) 143
  • Astrology Remedies (English) 0
  • Hinduism (English) 43
  • Cooking (Tamil) 58
  • Cooking (English) 13

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

fantastic cms
தேரையர்
2019-10-06 00:00:00
fantastic cms
தேனி ஸ்ரீசச்சிதானந்த சாமி
2019-10-06 00:00:00
fantastic cms
Super Brain Yoga
2019-10-06 00:00:00
fantastic cms
நடராஜர் வரலாறு
2019-10-06 00:00:00
fantastic cms
நந்தி தேவர்
2019-10-06 00:00:00
fantastic cms
நவக்கிரகங்களுக்குரிய நிவேதனங்கள்
2019-10-06 00:00:00
fantastic cms
நவபாஷாணம்
2019-10-06 00:00:00
fantastic cms
நவராத்திரி
2019-10-06 00:00:00
fantastic cms
நாமம் விளக்கம்
2019-10-06 00:00:00
fantastic cms
இந்து மதத்தில் பல கடவுள்கள் ஏன்
2019-10-06 00:00:00
  • 2020 குரு பெயர்ச்சி பலன்
  • 216
  • Abishegam
  • Adi Shankara
  • Agni
  • Ascendant
  • Astrological predictions
  • Astrology
  • Basics
  • Beef Chili Fry
  • Birthday Secrets
  • Bodhidharma Birth
  • Bodhidharma in Nanjing
  • Bodhidharma Travel to China
  • brahma-muhartham
  • Budhan
  • Cancer
  • Chandran
  • Chick
  • Chicken Biryani in English
  • Moon
  • NDE
  • prediction
  • Tamil astrology software
  • விபூதி

  • If you like us, Please Contribute
    Google Pay QR Code

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    fantastic cms
    Indira Gandhi Birth Chart Analysis
    2024-06-19 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2025 | Brought To You by sitharsastrology.com