SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Life Guidance
  • Contact
  1. Home
  2. Lalkitab (Tamil)
  3. How to Make Pudding
How To Make Pudding
  • 2020-10-14 00:00:00
  • Shasunder
  • 1479

How to Make Pudding

Share this post

f ✓ X in ↗ ⧉
  • இட்லி அரிசி 1 ஆழாக்கு,
  • தேங்காய் அரை மூடி
  • காய்ந்த‌ மிளக்கய் 7 அல்லது 8
  • பெருங்காயம் சிறிது ,
  • உப்பு தேவையான‌ அளவு

தாளிக்க‌ தேவையான‌ பொருள்கள் :
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை 1 ஆர்க்கு
முதலில் அரிசியை  ஒரு மணி நேரம்  ஊற வத்துக் கொள்ளவும்    தேங்காயை  துருவிக்கொள்ளவும்  அரிசியை மிக்ஸியில்  அல்லது  கல்லுரலில்     போட்டு  உப்பு சேர்த்து கரகரப்பாக‌   அரைத்துக்  கொள்ளவும்   .பிறகு   வாணலியை    அடுப்பிலேற்றி   ஒரு  குழி கரண்டி    சமையல் எண்ணெய்   ஊற்றி  காய்ந்ததும்  கடுகு  உளுத்தம்  பருப்பு   காய்ந்த மிளகாய்  கிள்ளி சேர்த்து  தாளித்து   அரைத்த விழுதினை  சேர்த்து  கையில்  ஒட்டாத‌  பதத்திற்கு   கிளறி   இறக்கவும்   
பிறகு   தேங்காய்  துருவலை  சேர்த்து  னன்கு  கிளறி      ஒரு  சிறிய‌  எலுமிச்சை பழம்   அளவுகளில்     உருட்டி பிடித்து    இட்லி   பானையில்  வேக வைத்து  எடுத்து   சூடாக‌  பரிமாறவும். தேவையானால்   தொட்டுக்  கொள்ள‌  தேங்காய் சட்னி  வைத்துக்  கொள்ளலாம்

கொளுக்கட்டை



Similar Posts : Seppa Kizhangu Varuval, பருப்பு சாத பொடி, பனங்கருப்பட்டி அல்வா, How to make the Mushroom chops, காராமணி வறுவல்,

See Also:கொழுக்கட்டை சமையல்

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 105
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 257
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

நவபாஷாணம்
நவபாஷாணம்
2019-10-06 00:00:00
நவராத்திரி
நவராத்திரி
2019-10-06 00:00:00
நாமம் விளக்கம்
நாமம் விளக்கம்
2019-10-06 00:00:00
இந்து மதத்தில் பல கடவுள்கள் ஏன்
இந்து மதத்தில் பல கடவுள்கள் ஏன்
2019-10-06 00:00:00
நெற்றிக்கண்
நெற்றிக்கண்
2019-10-06 00:00:00
பகவத் கீதை
பகவத் கீதை
2019-10-06 00:00:00
படியை தொட்டுக் கும்பிடுவது ஏன்
படியை தொட்டுக் கும்பிடுவது ஏன்
2019-10-06 00:00:00
படைப்பின் ரகசியம்
படைப்பின் ரகசியம்
2019-10-06 00:00:00
பட்டினத்தார்
பட்டினத்தார்
2019-10-06 00:00:00
பட்டுக்கோட்டை வெங்கிடு சாமியார்
பட்டுக்கோட்டை வெங்கிடு சாமியார்
2019-10-06 00:00:00
  • 2026
  • 216
  • After Death
  • Agni
  • america
  • Aries
  • Ascendant
  • astrology
  • Astrology originate
  • astrology-match-making-chart
  • astrology-preliminaries
  • Authors
  • bangle
  • Barani
  • best astrology softw
  • Best Astrology Software
  • Birthday Secrets
  • Hinduism
  • japanese
  • NDE
  • star
  • stress
  • Tamil astrology software
  • vedic

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00
    Actor Vijay Birth Chart Reveals His Destiny To Become Chief Minister
    Actor Vijay Birth Chart Reveals His Destiny to Become Chief Minister
    2025-10-29 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com