SITHARSASTROLOGY
  • Home (current)
  • About
  • Categories
    Medical Astrology (Tamil)
    Astrology Basics (Tamil)
    Astrology Remedies (Tamil)
    Hinduism (Tamil)
    Medical Astrology (English)
    Astrology Basics (English)
    Spiritual Tourism
    Hinduism (English)
    Lalkitab (Tamil)
    Lalkitab (English)
    Health Tips (Tamil)
    Health Tips (English)
    Mundane Astrology (English)
    Bhrigu Nandi Nadi (English)
    Help for Heart
  • Contact
  1. Home
  2. Astrology Basics (Tamil)
  3. திருமண தடை பரிகாரம்
திருமண தடை பரிகாரம்
  • 2019-10-06 00:00:00
  • Shasunder

திருமண தடை பரிகாரம்

Share this post

f ✓ X in ↗ ⧉
திருமணத் தடை பரிகாரம்

திருமணத் தடை பரிகாரம்:

 

லக்கனம்மற்றும் ராசிகளோடு ராகு, கேது சம்பந்தம், குடும்பாதிபதியுடன ராகு இணைவு மற்றும் எட்டாமிட தொடர்பும் ஜாதகத்தில் இருந்தால் திருமணத் தடையை ஏற்படுத்தும்

 

பரிகாரம்:மனித வாழ்வில் ஏற்படும் உயர்விற்க்கும், தாழ்விற்க்கும் கிரக பலன்களே காரணம். இந்த பலன்களை குறைக்கவோ அல்லது தாங்கிக் கொள்கின்ற மனப் பக்குவத்தையோ அல்லது பலனில் சிறு மாற்றத்தை உண்டாக்க கூடிய சக்தி மானிடர்களுக்கு உண்டு.

அவரவர் செய்யக் கூடிய பரிகார பூஜை வழிபாடுகள், தான தர்மங்கள், நல்ல எண்ணம்,சொல்,செயல் இவைகளால் மாற்றி அமைக்ககூடிய வழிவகைகள் உண்டு.இதில் குறிப்பிடத்தக்கது “பரிகார பூஜைகள் ஆகும்.

திருமணத்தடை ஏற்படின் மங்கல்ய தோஷம்,களஸ்திர தோஷம் போன்றவைகள் காரணமாக இருக்கலாம்.

ராகு ஸ்தலங்கள் உள்ள திருநாகேஸ்வரம்,பேரையூர், திருப்பாம்புரம் மற்றும் காளகஸ்தியையோ சென்று பாம்பில் வெள்ளி படம் அடித்து வைத்து பாலாபிஷேகம் செய்து வழிபட்டாலே தோஷத்தின் வலிமையை குறைக்கலாம். துர்க்கை வழிபாடு,ஆஞ்சநேய வழிபாடு ராகு காலத்தில் செய்வதன் மூலம் தோஷங்களை போக்கி கொள்ளலாம்.



Similar Posts : திருமண தடை பரிகாரம்,

See Also:திருமண தடை பரிகாரம்

Comments

Or comment with Google



Loading comments.....

Categories

  • Medical Astrology (Tamil) 19
  • Astrology Basics (Tamil) 104
  • Astrology Remedies (Tamil) 77
  • Hinduism (Tamil) 179
  • Medical Astrology (English) 21
  • Astrology Basics (English) 225
  • Spiritual Tourism 3
  • Hinduism (English) 49
  • Lalkitab (Tamil) 58
  • Lalkitab (English) 3

Stay Connected

  • Twitter
  • Facebook
  • Dribble
  • Pinterest

Editor's Choice

சித்தர்கள்
சித்தர்கள்
2016-10-06 00:00:00
சிவபெருமான் வழிபாடு
சிவபெருமான் வழிபாடு
2019-10-06 00:00:00
சிவராத்திரி
சிவராத்திரி
2019-10-06 00:00:00
சிவலிங்க வழிபாடு
சிவலிங்க வழிபாடு
2019-10-06 00:00:00
சிவவாக்கியர்
சிவவாக்கியர்
2019-10-06 00:00:00
Sivan Sothu Kula Nasam
Sivan Sothu kula nasam
2019-10-06 00:00:00
சிவன் லிங்க வடிவம் ஏன்
சிவன் லிங்க வடிவம் ஏன்
2019-10-06 00:00:00
சுக்கிரன்
சுக்கிரன்
2019-10-06 00:00:00
சுந்தரானந்தர்
சுந்தரானந்தர்
2019-10-06 00:00:00
Why Abishegam In Tamil
Why Abishegam in Tamil
2019-10-06 00:00:00
  • 2026
  • 216
  • Abishegam
  • Aikiri Nandhini
  • americans
  • Aries
  • Ascendant
  • Astrological predictions
  • astrology software
  • astrology-match-making-chart
  • aswini
  • Barani
  • Best Astrology software for windows
  • best-astrology-software
  • Bodhidharma in Nanjing
  • Bodhidharma Travel to China
  • chinese
  • Hinduism
  • kalki
  • Mangal Singh
  • Mangal Singh's NDE
  • medicine
  • NDE
  • Tamil astrology software
  • குங்குமம்

  • If you like us, Please Contribute
    Donate via Google Pay – QR Code for sitharsastrology.com
    Scan this QR code to support sitharsastrology.com.

    About US

    This is a blog of Sithars Astrology. All the Astrology Related topics are discussed and listed here.

    Read More

    Popular Posts

    1 Love Vashikaran
    1-Love Vashikaran
    2019-10-06 00:00:00

    Signup to our newsletter

    All Blog Posts

    We respect your privacy.No spam ever!

    • Facebook
    • Twitter
    • Google+
    • Pinterest

    All Copyrights Reserved. 2026 | Brought To You by sitharsastrology.com