பொய்கைநல்லூர் (பொய்யூர்) கோரக்க சித்தர் ஜீவசமாதி

ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!
கண்ணாரமுதக் கடலே போற்றி.
சீரார்ப்பெருந்துறை நம் தேவனடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி
பராய்த்துறை மேவிய பரனே போற்றி
சிராப்பள்ளி மேவிய சிவனே போற்றி
ஆரூர் அமர்ந்த அரசே போற்றி
சீரார் திருவையாறா போற்றி
ஏகம்பத்துறை எந்தாய் போற்றி
பாகம் பெணுரு ஆனாய் போற்றி
தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதானாய் போற்றி
குவளைக் கண்ணி கூறன் காண்க அவளுந்
தானும் உடனே காண்க காவாய் கனகத் திரளே போற்றி
கயிலை மலையானே போற்றி! போற்றி!!
ஓம் பதினெண் சித்தர்கள் போற்றி
ஓம் குருவின் திருவடி போற்றி
ஓம் ஸ்ரீ பஹூளாதேவி சமேத ஸ்ரீ காகபுஜண்டரிஷி சித்தசுவாமியே போற்றி போற்றி
ஓம் சிவசிவ சிவயநம ஓம் ஸ்ரீ கோரக்கர் சித்தசுவாமியே போற்றி போற்றி
ஓம் சிவசிவ சிவயநம ஓம் ஸ்ரீ சிவஞானசித்தரிஷி சித்தசுவாமியே போற்றி போற்றி
இப்பேரண்டத்தின் வெட்ட வெளியில் உள்ள எல்லா உயிர்களும் இன்புற்று எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு பல்லாண்டு வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டி வணங்குகிறேன்.....
ஓம் சிவசிவ சிவயநம ஓம் நமசிவாய நற்பவி! நற்பவி!! நற்பவி! சித்தர்கள் அருளிய பாரம்பரிய சித்த மருத்துவம் மூலம் பூரணமாக முழுமையாக குணப்படுத்த முடியும்.
 
Top