எப்போது தோஷம் குறையும்

எப்போது தோஷம் குறையும் ;
பதிவு எண் ; 34 தேதி 18 – 2 -2015
1. பிறந்த ஜாதகத்தில் சூரியன் நின்ற நட்சத்திரதிக்கு 9 வது நட்ச்ரத்தில்
ராகு அல்லது கேது இருந்தால்
2. பிறந்த ஜாதகத்தில் சனி நின்ற நட்சத்திரதிக்கு 9 வது நட்ச்ரத்தில் சூரியன் இருந்தால் வாழ்நாள் முழுவதும் துன்பம் , துயரம் உண்டுபண்ணும்
3. பிறந்த ஜாதகத்தில் வளர்பிறை சந்திரன் எந்த ராசியில் இருந்தாலும்
அதற்கு 2 , 12, இல் ராகு நிற்க , வாழ்நாள் முழுவதும் துன்பம் , துயரம்அனுபவிக்க வேண்டி வரும் .
4. ஆனால் ராகு பிற கிரகங்களுடன் சேர்ந்து நிற்க , அல்லது குரு பார்வை , அல்லது சுபர் பார்வை பெற தீமை அகலும் .
5. பிறந்த ஜாதகத்தில் சந்திரன் நின்ற நட்சத்திரதிக்கு 7 வது நட்ச்ரத்தில் செவ்வாய் இருக்க அல்லது
6. ராகு , கேதுவுக்கோ நின்ற நட்சத்திரதிக்கு 9 வது நட்ச்ரத்தில் சந்திரன் இருக்க , நித்ய வேதனை , ஆயுள் முழுவதும் துன்பம் , துயரம் உண்டு .
7. ரிஷபம் , சிம்மம் , தனுசு , கும்பம் , ஆகிய நான்கு ராசிகளில் குரு இருக்க , எந்த லக்னம் ஆனாலும் ஆயுள் முழுவதும் நன்மை உண்டு
8. இலக்கினதுக்கு சந்திரன் 1 , 3 , 6 , 7 , 10 , 11 , ஆகிய ராசிகளில்
அமர , பெருமை படத் தக்க வாழ்க்கை அமையும்
‘ பொன்னவன் மூன்றில் இருக்க பிறந்த இடம்
பாள் ஆகும் இடம் விட்டு போகுமிடம் சிறப்பாம்
8. இந்த பாடல் படி ஜென்ம இலக்கினதுக்கு 3 இல் குரு அமர , ஜாதகன் பிறந்த முதல் குடும்ப மேன்மை குறையும் .அல்லது குடும்பத்தை விட்டு பிரிந்து வாழ்வார்
10. அலங்காரம்—212—வது பாடல் ; தோசங்கள் . நீங்கும் ;
காணு லக்கினம் நாலு ஏழு பத்தினில்
கோன்னு சுக்கிரன் பொன் புந்தி நின்றிடில்
தோணுமே பாவ கிரகங்கள் தோசங்கள்
பானுவைக் கண்ட பனி போல் நீங்குமே
பாடல் விளக்கம் ;
சுப கிரகங்கள் ஆன குரு --- புதன் ---- சுக்கிரன் சேர்ந்து அல்லது
லக்ன கேந்திரம் ஆன 1 , 4 , 7 , 10 ஆகிய ராசிகளில் இருந்தால்
பட்சி தோஷம் , பறவை தோஷம் , எட்சி தோஷம் , தேரை தோஷம் ,
குளி தோஷம் , புருஷ தோஷம் . பெண் தோஷம் , பாலாரிஷ்ட தோஷம்
நீங்கும் .
உங்கள் ஜாதக எதிர்கால பலன்கள் , ,திருமண பொருத்தம் ,
மற்றும் ,அணைத்து விபரங்களை நேரிலும் ,செல் 09362815547, அல்லது ஆண் லைன் மூலமாகவும் தெரிந்து கொள்ளவும்
888888888888888888888888888888888888888888888888888888888888888
.கட்டணம் உண்டு
888888888888888888888888888888888888888888888888888888888888888
.
ஜோதிட சித்தர்’ ‘ மீனம் ‘P. பச்சமுத்து ,,
நிறுவனர் - ஸ்ரீ வரசித்தி விநாயகர் ஜோதிட ஆய்வு & பயிற்சி மையம் ,
244, ஜலகண்டாபுரம் ரோடு , எடப்பாடி -637101- சேலம் மாவட்டம் .தமிழ்நாடு , செல் ; 09362815547
 
Top