How to Change the Paper Back Colour in One Page in Sithars Astrology

சித்தர்ஸ் அஸ்ட்ரோலஜி மென் பொருள் பொதுவாக தாளின் நிறத்தை வெள்ளையாக தேர்வு செய்திருக்கும். அந்த நிறத்தை மாற்ற வேண்டுமெனில் "தாளின் நிறம்" option சென்று தேவையான நிறத்தினை தேர்வு செய்துக் கொள்ளலாம்.

 
Top