ஹோமத்தில் போடும பொருள்களின் பலன்கள்

விளாம்பழம் -- நினைத்த காரியம் வெற்றி பெறும் –
மாதுளம் பழம் – வாக்கு பலிதம் ஆகும் –
நார்த்தம்பழம் – திருஷ்டி தோஷம் நிவர்த்தி –
எலுமிச்சை பழம் – கவலை தீர்க்கும் –
வெற்றிலை பாக்கு – ரோகம் நிவர்த்தி ஆகும் –
இலுப்பை பூ – சர்வ வசியம் –
பூசணிக்காய் – சத்ரு நாசம் –
நெல்பொரி – பயம் நீங்குதல் –
கொப்பரைக்காய் – சகல காரிய சித்தி –
சந்தனம் – ஞான விருத்தி –
உருண்டை மஞ்சள் – வசீகரம் –
பசும் பால் – ஆயுள் விருத்தி –
தயிர் – புத்திர விருத்தி –
தேன் – வித்தை , சங்கீத விருத்தி –
தேன் கலந்த மல்லிகை புஷ்பம் – கல்யாண தடை நீங்கும்
நெய் – தனலாபம் –
தேங்காய் – பதவி உயர்வு –
கரும்பு துண்டு – நேத்ர ரோக நிவர்த்தி –
பட்டு வஸ்திரம் – மங்கள விருத்தி –
அன்னம் – சந்தோசம் –
சமித்துக்கள் – அஷ்ட ஐஸ்வர்யம் -
ஹோமத்தில் போடும பொருள்களின் பலன்கள்
புல்லுருவி – சர்வ வசியம் –
தேள் கொடுக்கு – ராஜ வசியம் –
செந்நாயுருவி – ஆண் வசியம் –
நீல ஊமத்தை – பெண் வசியம் –
வெள்ளேருக்கு – சத்ரு வசியம் –
செம்மரம் – ரண நோயைத் தீர்க்கும் –
நாயுருவி – லக்ஷ்மி காட்சம் உண்டாக்கும் –
அரசங்குச்சி – அரசு பதவி , தலைமை பதவி கிடைக்கும் –
அத்தி மரம் – பில்லி , சூன்யம் , பிசாசு , தொல்லையில் விடுபட –
வன்னி மரம் – சகல தோஷ நிவர்த்தி –
அருகம்புல் – பூர்வ ஜென்ம கர்ம வினைகள் நீங்க –
தர்ப்பைபுல் – ஞான விருத்தியைப் பெற –
வில்வம் – சக்தியும் , செல்வமும் பெற –
புங்கமரம் – தீராத கடன் தீர –
தேவதாரு – வேண்டிய வரம் பெற –
வல்லரைக்கொடி – கல்வி சிறப்பாக வரும் –
சந்தன மரம் – லக்ஷ்மி கடாச்சம் கிட்டும் –
நவதானியம் – கிரக தோஷங்கள் நீங்கும் -
ஹோமத்தில் போடும பொருள்களின் பலன்கள் -
விளாம்பழம் -- நினைத்த காரியம் வெற்றி பெறும் –
மாதுளம் பழம் – வாக்கு பலிதம் ஆகும் –
நார்த்தம்பழம் – திருஷ்டி தோஷம் நிவர்த்தி –
எலுமிச்சை பழம் – கவலை தீர்க்கும் –
வெற்றிலை பாக்கு – ரோகம் நிவர்த்தி ஆகும் –
பூசணிக்காய் – சத்ரு நாசம் –
பசும் பால் – ஆயுள் விருத்தி –
தயிர் – புத்திர விருத்தி –
தேன் – வித்தை , சங்கீத விருத்தி –
நெய் – தனலாபம் –
தேங்காய் – பதவி உயர்வு –
கரும்பு துண்டு – நேத்ர ரோக நிவர்த்தி –
பட்டு வஸ்திரம் – மங்கள விருத்தி –
அன்னம் – சந்தோசம் –

புல்லுருவி – சர்வ வசியம் –
தேள் கொடுக்கு – ராஜ வசியம் –
செந்நாயுருவி – ஆண் வசியம் –
நீல ஊமத்தை – பெண் வசியம் –
வெள்ளேருக்கு – சத்ரு வசியம் –
செம்மரம் – ரண நோயைத் தீர்க்கும் –
நாயுருவி – லக்ஷ்மி காட்சம் உண்டாக்கும் –
அரசங்குச்சி – அரசு பதவி , தலைமை பதவி கிடைக்கும் –
அத்தி மரம் – பில்லி , சூன்யம் , பிசாசு , தொல்லையில் விடுபட –
வன்னி மரம் – சகல தோஷ நிவர்த்தி –
அருகம்புல் – பூர்வ ஜென்ம கர்ம வினைகள் நீங்க –
தர்ப்பைபுல் – ஞான விருத்தியைப் பெற –
வில்வம் – சக்தியும் , செல்வமும் பெற –
புங்கமரம் – தீராத கடன் தீர –
தேவதாரு – வேண்டிய வரம் பெற –
வல்லரைக்கொடி – கல்வி சிறப்பாக வரும்
சந்தன மரம் –லக்ஷ்மி கடாச்சம் கிட்டும்
–நவதானியம் –கிரக தோஷம் நீங்கும் –
இலுப்பை பூ – சர்வ வசியம் –
நெல்பொரி – பயம் நீங்குதல் –
கொப்பரைக்காய் – சகல காரிய சித்தி –
சந்தனம் – ஞான விருத்தி –
உருண்டை மஞ்சள் – வசீகரம்
துளசி – சர்வ பாவ நிவர்த்தி
எள் - பிதுர் தோஷம் நீங்கும்
அரசு சமித்து – குழந்தை பாக்கியம் கிடைக்கும் –
பச்சை கற்பூரம் – கல்வியில் முன்னேற்றம் –
சீந்தில் கொடி --- ஆயுள் அபிவிருத்தி –
செந்தாமரை – கடன் தொல்லை நீங்கும் –
வில்வம் – மகாலட்சுமி கடாச்சம் கிடைக்கும் –
வெண்கடுகு – எதிரிகள் தொல்லை நீங்குதல்
குங்குலியம் – இறை அருள் கிடைக்கும்
 
Top