ரோகிணி நட்சத்திரம்

?நட்சத்திரத்தின் இராசி : ரிஷபம்

?நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன்

?நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சுக்கிரன்

??பொதுவான குணங்கள் :

?நல்ல அழகிய உடல் அமைப்பும், புத்திசாலியாகவும் இருப்பார்கள்.

?மிகுந்த சாமர்த்தியசாலியாகவும் திகழ்வீர்கள்.

?தண்ணீர் சார்ந்த துறைகளால் இலாபம் எய்துபவர்கள்.

?எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை உடையவர்கள்.

?விவசாயம் மூலம் வருமானம் கிடைக்கும்.

?சௌபாக்கியத்துடன் வாழக்கூடியவர்கள்.

?நேர்மையான மற்றும் பிடிவாத குணமும் கொண்டவர்கள்.

?மற்றவர்களை சார்ந்து வாழக்கூடியவர்கள்.

ரோகிணி முதல் பாதம் 1️⃣:

இவர்களிடம் ரோகிணி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

?தோற்றப் பொழிவு கொண்டவர்கள்.

?வைராக்கியம் உடையவர்கள்.

?வரட்டுப் பிடிவாதம் உடையவர்கள்.

?ஊர் ஊராக சுற்றக் கூடியவர்கள்.

ரோகிணி இரண்டாம் பாதம் 2️⃣:

இவர்களிடம் ரோகிணி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

?இரக்க குணம் கொண்டவர்கள்.

?பெண்களிடம் நேசம் கொண்டவர்கள்.

?மன அமைதி அடையக்கூடிய நற்குணவான்.

?ஆடம்பர வாழ்க்கை வாழ முயற்சி செய்யக்கூடியவர்கள்.

ரோகிணி மூன்றாம் பாதம் 3️⃣:

இவர்களிடம் ரோகிணி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

?புத்திக் கூர்மை உடையவர்கள்.

?கல்வியில் விருப்பம் கொண்டவர்கள்.

?கவிதை, காவியங்களில் விருப்பம் கொண்டவர்கள்.

?பல கலைகளை கற்ற சாதுர்த்தியமான சமர்த்தியசாலிகள்.

ரோகிணி நான்காம் பாதம் 4️⃣:

இவர்களிடம் ரோகிணி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

?எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள்.

?அலைபாயும் மனம் கொண்டவர்கள்.

?கொஞ்சம் பயந்த சுபாவம் உடையவர்கள்.
 
Top