பூக்களால் அர்ச்சனை செய்வதால் கிடைக்கும் பலன்

அல்லிப்பூ செல்வம் பெருகும்
பூவரசம்பூ உடல் நலம் பெருகும்
வாடமல்லி மரணபயம் நீங்கும்
மல்லிகை குடும்ப அமைதி
செம்பருத்தி ஆன்ம பலம்
காசாம்பூ நன்மைகள்
அரளிப்பூ கடன்கள் நீங்கும்
அலரிப்பூ இன்பமான வாழ்க்கை , செம்பருத்தி ஆன்ம பலம்
ஆவாரம் பூ நினைவாற்றல் பெருகும் , கொடிரோஜா குடும்ப ஒற்றுமை
ரோஜா பூ நினைத்தது நடக்கும்
மருக்கொழுந்து குலதெய்வம் அருள்
சம்பங்கி இடமாற்றம் கிடைக்கும் , செம்பருத்தி பூ நோயற்ற வாழ்வு , நந்தியாவட்டை குழந்தை பாக்கியம்
வெள்ளை சங்குப்பூ சிவனாருள் கிட்டும்
நீலம் சங்குப்பூ விஷ்ணு அருள் கிட்டும்
மனோரஞ்சிதம் குடும்ப ஒற்றுமை, தெய்வ ஆகர்ஷணம்
தாமரைப்பூ செல்வம் பெருகும்
நாகலிங்கப்பூ லட்சுமி கடாட்சம் ஆரோக்யம்முல்லை பூ தொழில் வளர்ச்சி, புதிய தொழில்கள் உண்டாகும்
அற்புத பலன்கள் தரும் தானம் வழிமுறைகள்
 
Top