நீலகண்ட தீக்ஷதர் அருளிய ஆனந்த ஸாஹரஸ்தவம்

த்வத் ஸந்நிதான ரஹிதோ மம மாஸ்து தேச:
த்வத் தத்வ போத ரஹிதா மம மாஸ்து வித்யா
த்வத் பாதபக்தி ரஹிதோ மம மாஸ்து வம்ச:
த்வச் சிந்தயா விரஹிதம் மம மாஸ்து சாயு:

பொருள்:
----------------------

உனது கோவில் எங்கு இல்லையோ அந்த ஊர் எனக்குவேண்டாம்.
உன்னைப்பற்றி உபதேசிக்காத வித்யை எனக்கு வேண்டாம்.உன் பாதாரவிந்தங்களில் பக்தி இல்லாத வம்சம் எனக்கு வேண்டாம். உன் நினைவில்லாத வாழ்வை நான் வாழ விரும்பவில்லை!!!
 
Top