திருவாதிரை நட்சத்திரம்

? திருவாதிரை நட்சத்திரத்தின் இராசி : மிதுனம்

? திருவாதிரை நட்சத்திரத்தின் அதிபதி : ராகு

? திருவாதிரை நட்சத்திரத்தின் இராசி அதிபதி : புதன்

??பொதுவான குணங்கள் :

? நல்ல புத்திசாலியாகவும், பேச்சுகளில் வல்லவராகவும் இருப்பார்கள்.

? கல்வியில் ஓரளவு நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

? தந்திரமாக பேசி காரியங்களை முடிப்பவர்கள்.

? அழகான தோற்றம் கொண்டவர்கள்.

? அனைவருக்கும் நல்லவர்கள்.

? பிறருக்கு உதவும் மனப்பான்மை கொண்டவர்கள்.

? அழகான கண்களை கொண்டவர்கள்.

? பெரும் புகழுக்கு உரியவர்கள்.

திருவாதிரை முதல் பாதம் 1️⃣:

இவர்களிடம் திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

? எளிதில் பழகக்கூடியவர்.

? நற்குணங்களுக்கு சொந்தக்காரர்.

? ஆடம்பரமாக வாழ விருப்பம் உடையவர்கள்.

? கணக்கில் சாமர்த்தியசாலியானவர்கள்.

? இதமான, மகிழ்ச்சியான பேச்சுகளை பேசக்கூடியவர்கள்.

திருவாதிரை இரண்டாம் பாதம் 2️⃣:

இவர்களிடம் திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

? முரட்டுச் சுபாவம் கொண்டவர்கள்.

? பிடிவாத குணம் உடையவர்கள்.

? கடுமையாக உழைக்கக்கூடியவர்கள்.

? உறவினர்களிடம் பகைமை உடையவர்கள்.

? சுயநலம் உடையவர்கள்.

திருவாதிரை மூன்றாம் பாதம் 3️⃣:

இவர்களிடம் திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

? நிதானம் இல்லாதவர்கள்.

? திமிரான பேச்சுகளை பேசுபவர்கள்.

? புறம் பேசும் குணம் உடையவர்கள்.

? இரகசியம் உடையவர்கள்.

? புகழை விரும்பக்கூடியவர்கள்.

திருவாதிரை நான்காம் பாதம் 4️⃣:

இவர்களிடம் திருவாதிரை நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்களும் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும்.

? சாந்த குணம் உடையவர்கள்.

? வஞ்சக எண்ணம் கொண்டவர்கள்.

? ஞாபக மறதி உடையவர்கள்.

? எழுதுவதில் விருப்பம் உள்ளவர்கள்.

? விவேகமான முயற்சிகளை உடையவர்கள்.
 
Top