

திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் ஒலிக்கும் மணியோசை நம் வாழ்வில் வளங்களை வாரி வழங்கும்" - விளக்கும் எளிய கதை



''மற்ற ஆலயங்களி்ல் பூஜைகள் நடைபெறும்போது ஆலய மணி ஓசை எழுப்பபடுவது போல திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் பூஜையின்போது மணி ஓசை ஒலிப்பதில்லை.

இது காலம் காலமாக நடைபெற்று கொண்டு வரும் ஒரு விசயம் இதைபற்றி ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்க முடியும்.அநேகம் பேருக்கு இந்த விசயம் தெரிந்திருக்காது.

திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் ஒலிக்கும் மணியோசைக்கு கண்டநாதம் எனப்பெயர்.

திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் மணிஓசையான கண்டநாதத்தை கேட்பவருக்கு எப்பேர்பட்ட வியாதியும் தீரும்.

எப்படிபட்ட கடன் பிரச்சினை இருந்தாலும் அது தீர்ந்து செல்வ நிலையினை அடைய உதவும்.

திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் கண்டநாதம் (மணியோசை )நம் வாழ்வில் வளங்களை வாரி வழங்கிட திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவில் மணியோசை
நம் காதுகளில் கண்டநாதம் ஒலிக்கட்டும் !

தீராத வியாதிகள் தீரவும்,கடன்கள் தீர்ந்து செல்வ வளம் பெருகவும் இன்ப நினைவுகள் நிகழ்ச்சிகள் நம்மை சுற்றியும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நடக்க திருமலை திருப்பதி ஏழுமலையான் திருவருளால் நல்லதே நடக்கட்டும் !

ஆகமர்த்தம்து தேவானாம் கமனார்த்தம்து ராக்ஷஸம், குரு காந்தாரவம் க்ருத்வா தேவதாஹ்வான லஞ்சனம்

தெய்வீகத்தின் அழைப்பைக் குறிக்கும் இந்த மணியை நான் அடிக்கிறேன், அதனால் நல்லொழுக்கமுள்ள மற்றும் உன்னத சக்திகள் உள்ளே நுழைகின்றன; மற்றும் தீய சக்திகள், உள்ளேயும் வெளியேயும் இருந்து வெளியேறுகின்றன.

திருமலை திருப்பதி ஏழுமலையான் திருவடிகளே சரணம்!

*ஓம் நமோ வெங்கடேசாய!
ஓம் நமோ நாராயணா* !

