1, ஞாயிற்றுக்கிழமை பாயாசம் தானம் செய்தால் ஆரோக்கியம் நலமாகும்.
2, திங்கள்கிழமை பால்தானம் செய்தால் சந்ததி வளம் கூடும்
3,செவ்வாய் கிழமை வாழைபழம் தானம் செய்தால் செல்வம் சேரும்.
4, புதன் கிழமை வெண்ணெய் தானம் செய்தால் மனசாந்தி உண்டாகும்.
5, வியாழக்கிழமை சக்கரை தானம் செய்தால் ஞானம் பெருகும்
6, வெள்ளிகிழமை வெல்லம் தானம் செய்தால் தெய்வ அனுகூலம் கிட்டும்.
7, சனிகிழமை பசும் நெய் தானம் செய்தால் ஆயுள் விருத்தி கிடைக்கும்