சிறுநீரகம் ( KIDNEY ) பாதிப்பு உள்ளவர்கள் வழிபடும் ஸ்தலம்

திருச்சி , சமயபுரம் அருகே உள்ள ஊட்டத்தூர் சுத்த ரத்னேஸ்வரரர் ஆலயத்தில் பஞ்சநந்தணம் எனும் கல்லில் வடிக்கப்பட்ட நடராஜர் அருள் செயகிரார் –
-
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் , இந்த கோவிலில் உள்ள நடராஜருக்கு வெட்டிவேர் மாலை சாற்றி , பின் பிரதசமாக அந்த வெட்டிவேர் மாலையை திரும்ப பெற்று , அதை தண்ணீரில் ஊற வைத்து , அந்த தண்ணீரை தினசரி குடித்து வந்தால் சிறுநீரக பாதிப்புகள் குறையும்
 
Top