சாமர யோகம்

லக்கினம் சர லக்கினமாக அமைந்து , குரு பகவான் கேந்திர ஸ்தானங்களில் அமையப்பெற்று , லக்கினாதிபதி 3,6,9,12 ஆகிய இடங்களில் எதாவது ஒன்றில் அமையப்பெறவேண்டும் திரண்ட செல்வம் , நிறைந்த செல்வாக்கு, எதிரிகளை வெல்லும் திறன், அரசியலில் யுயர்ந்த பதவி
 
Top