True (என்றிருந்தால்):
- ஜாதகத்தை அச்சிடும் ஒவ்வொரு முறையும் அனைத்து கணக்கீடுகளும் (Calculation) செய்யப்படும்.
- பிறந்த விவரங்கள், அயனாம்சம், கணக்கீட்டு முறை, அல்லது அமைப்புகளில் மாற்றம் செய்திருந்தால் இந்த விருப்பத்தை பயன்படுத்தவும்.
False:
- ஜாதகம் முதல் முறை மட்டுமே கணக்கிடப்படும்.
- அதன் பிறகு ஒவ்வொரு முறையும் மீண்டும் கணக்கிடாமல், முன்பே சேமிக்கப்பட்ட கணக்கீடுகளை பயன்படுத்தும்.
- இதனால் ஜாதகம் வேகமாக கணக்கிடப்பட்டு செயல்திறன் அதிகரிக்கும்.
- ஜாதக விவரங்களிலும் கணக்கீட்டு அமைப்புகளிலும் மாற்றம் இல்லாதபோது இந்த விருப்பத்தை பயன்படுத்தலாம்.
பிறந்த விவரங்கள் அல்லது கணக்கீட்டுடன் தொடர்புடைய எந்த அமைப்பையும் (setting) மாற்றியிருந்தால், சரியான முடிவுகளுக்காக "ஒவ்வொரு முறையும் கணிக்கவும்" = True என அமைக்க பரிந்துரைக்கப்படுகிறது.
True (Recommended - Default):
- The application recalculates the horoscope and all related results every time you print the report.
- Use this option if you have modified birth details, settings, ayanamsa, calculation methods, or report options and want the latest results.
False:
- The application calculates the horoscope only the first time.
- After that, it loads the previously saved calculation from the database/cache instead of recalculating.
- This improves performance and opens reports faster.
- Use this option only if the horoscope details and calculation settings are not expected to change.
Note:
If any birth details or calculation-related settings are changed, it is recommended to enable Calculate Every Time = True so that fresh calculations are generated.