சாதக அலங்காரம்
ஜோதிடகள் ஒருவருக்கு எப்போது மரணம் ஏற்படும் என்பதை கூறக் கூடாது.
எப்போது கூற வேண்டும் என்றால் ஒருவர் 70 வயதை தண்டியவர்களுக்கும் / நோய்வாய் பட்டு ஆபாத்தன நிலையில் உள்ளவர்களுக்கும் / கடுமையான விபத்தில் பாதிப்படைந்தவர்களுக்கு மட்டுமே ஜாதகத்தில் உள்ள ஆயுளின் நிலைகளை ஆராய்து கூறவேண்டும்
மரணத்தை ஆய்வு செய்தால் நமது ஆரோக்கித்தை பாதிக்கும்.
மரணம் எந்தவிதத்தில் ஏற்படும்
1) ஆறு - பன்னிரண்டில் எட்டாம் அதிபதி + செவ்வாய் இருந்தால் தீயவர்கள் அடித்ததால் மரணம்.
2) ஆறு - எட்டு - பன்னிரண்டில் எட்டாம் அதிபதி + நான்காம் அதிபதி நீச்சம் பெற்றிருந்தால் வாகனத்தால் மரணம்
3) சனியின் அங்கிசத்தில் எட்டாம் அதிபதி இருந்தால் மரத்திலிருந்து விழுந்து மரணம்.
4) லக்கினாதிபதி + எட்டாம் அதிபதி நீசரின் அங்கிசத்தில் இருந்தால் ஜன்னி வாதத்தினால் மரணம்
5) காலன்மிருத்து + எட்டாம் அதிபதி + லக்கினாதிபதி கல் (அ) இடி விழ்ந்து மரணம்
6) ஆறு - எட்டு - பன்னிரண்டில் எட்டில் அதிபதி நீச்சம் பெற்றிருக்க ராகு பார்த்தால் குன்ம நோயல்
7) ஆறு - எட்டு - பன்னிரண்டில் லக்கினாதிபதி + குளிகன் கை & கால்கள் பாதிக்கப்படு மரணம்
8) ஆறு - எட்டு - பன்னிரண்டில் எட்டாம் அதிபதி + குளிகன் கை & கால்கள் பாதிக்கப்படு மரணம்
9) லக்கினத்தில் சனி + குளிகன், ஆறு - எட்டு - பன்னிரண்டில் சந்திரன் மன்னால் பாதிக்கப்படு மரணம்
10)லக்கினாதிபதி + குளிகன் + எமகண்டன் + காலமிருத்து இவர்களின் பாகையை கூட்ட வரும் ராசி & லக்கினத்தின் ராசிக்குரிய. மதத்தில் மரணம்.
11) எட்டில் எட்டோன் + சூரியன் + செவ்வாய் + சுக்கிரன் விலங்குகள் வகையில் பாதிப்பு ஏற்படும்.
12) லக்கினாதிபதி + 4-ஆம் அதிபதி + ராகு / கேது கூடிட. மந்தனம் (விலங்கு) வகையில் பாதிப்பு ஏற்படும்
13) எட்டில் எட்டாம் அதிபதி + சூரியன் + செவ்வாய் மலையேறி விழுந்து மரணம்.
14) எட்டில் சனி + சந்திரன் கிணற்றில் விழுந்து மரணம்
15) எட்டில் சனி + சந்திரன் + எட்டாம் அதிபதி இருந்தால் கிணற்றில் விழுந்து மரணம்
16) எட்டில் செவ்வாய் + சனி + சந்திரன் தன் கரத்தினால் மரணம்
17) செவ்வாய் + சனி + சந்திரன் + எட்டாம் அதிபதி தொடருபு தன் கரத்தினால் மரணம்
18) லக்கினத்தில் (அ) எட்டில் செவ்வாய் + சனி இருந்தால் நீரில் வீழ்ந்து மரணம்
19) லக்கினத்தில் சூரியன், எட்டில் சந்திரன் இருந்தால் நீரில் வீழ்ந்து மரணம்
20) எட்டில் சனி + சூரியன் மகோதரம் (வயிற்று) நோயால் மரணம்
சாதக அலங்காரம் 42
ஆயுள் காலம்
(கீழ்க்கண்ட படி இருந்தால்)
31) கேந்திரத்தில் குரு + சுக்கிரன், ஆபோக்லீயத்தில் லக்கினாதிபதி + பாவர், தேய் சந்திரன் 36 வருடம்
32) மிதுன லக்கினத்தில் சூரியன், 2 - 12-ல் பாவர் குரு பார்வையின்றி இருந்தால் 37 வருடம்
33) கேந்திரத்தில் பாவர், 12-ல் லக்கினாதிபதி, லக்கினத்தில் எட்டோன் இருந்தால் 38 வருடம்
34) ஸ்திர லக்கினத்தில் எட்டோன், எட்டில் சுபர் இருந்தால் 40 வருடம்
35) கேந்திரத்தில் எட்டோன், லக்கினத்தில் செவ்வாய், ஆறு (அ) மூன்றில் சனி + சூரியன் இருந்தால் 40 வருடம்
36) லக்கினத்தில்வர்கோத்தமச் சந்திரனை சுபரும் & பாவரும் பார்க்காமல் , ஆறு (அ) எட்டில் லக்கினாதிபதி எட்டோன் அங்கிஷத்தில் பாவருடன் இருந்தால் 50 வருடம்
37) சுபரின் அங்கிஷத்தில் லக்கினாதிபதி , ஆறு (அ) எட்டில் எட்டோன் இருந்தால் 50 வருடம்
38) லக்கினத்தில் உபய ராசியின் அதிபதி, உபய ராசியில் சந்திரன், (அ) 12-ல் சனி + சந்திரன் இருந்தால் 52 வருடம்
39) எட்டில் லக்கினாதிபதி, சந்திரனுக்கு எட்டில் சந்திரன் நின்ற வீட்டின் அதிபதி இருந்தால் 54 வருடம்
40) 4-ஆம் வீட்டில் குரு ஆட்சி பெற்றிருக்க, எட்டில் ராகு + செவ்வாய் இருந்தால் 54 வருடம்
41) ஆறு எட்டில் பாவர்கள் 58 வருடம்
42) எட்டோன் ஆட்சியில், இரண்டில் சந்திரன் + பாவர் இருந்தால் 58 வருடம்
43) கும்ப லக்கினம், எட்டில் குரு இருந்தால் 60 வருடம்
44) லக்கினத்தில் சனி, எட்டில் குரு , பத்தில் சூரியன் இருந்தால் 60 வருடம்
45) லக்கினத்தில் சனி, 4-ல் சனி, ஏழில் செவ்வாய், பத்தில் சூரியன் + குரு + சுக்கிரன் + புதன் 60 வருடம்
46) சந்திரனுக்கு கேந்திர & திரிகோணத்தில் எட்டோன் பாவனாக இருந்தால் 65 வருடம்
47) பாவரங்கிசையில் எட்டில் சுபர், கேந்திரத்தில் பாவர் இருந்தால் 66 வருடம்
49) லக்கினத்தில் சுபர், கேந்திரத்தில் சந்திரன், திரிகோணத்தில் சனி இருந்தால் 74 வருடம்
50) ஐந்தில் நாலோன் + செவ்வாய் , ஏழில் சூரியன், நீச சந்திரன் சனி இருந்தால் 75 வருடம்
51) தனுசு லக்கினத்தில் குரு, சந்திரன் + செவ்வாய் + ராகு கூடினால் 75 வருடன்
52) கேந்திரத்தில் குரு + சந்திரன் சுபர் பார்வையுடன் 79 வருடம்
53) லக்கினம் முதல் ஆறு வீடுகளில் சுபர் இருக்க , ஏழு முதல் 12-ஆம் வீடுகளில் பாவர் இருந்தால் 80 வருடம்
54) 11-ல் இருந்த அங்கிசாதிபன் அவ்வீட்டிலிருக்க அந்த வீட்டின் அதிபதி கேந்திரத்தில் இருந்தால் 80 வருடம்
55) ஆறு எட்டில் லக்கினாதிபதி + சந்திரன் + குரு, 3 + 11-ல் பாவர் இருந்தால் 96 வருடம்
56) லக்கினாதிபன் பலத்துடன் சுபர் பார்வை பெற்று கேந்திரத்தில் 100 வருடம்
தகவல் உபயம்: சூரியஜெயவேல் 9600607603