? நெய் - கடன் தீரும். வருமானம் அதிகரிக்கும். நினைத்தது நடக்கும்.
? நல்லெண்ணெய் - நோய்கள் நீங்கும். நவகிரகங்களின் அருள் உண்டாகும்.
? தேங்காய் எண்ணெய் - மனத்தெளிவு உண்டாகும்.
? விளக்கெண்ணெய் - புகழ் உண்டாகும். குலதெய்வ அருள் உண்டாகும்.
? வேப்ப எண்ணெய் - கணவன்-மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.
? இலுப்பை எண்ணெய் - உடல் வளம் உண்டாகும்.
? வேப்ப எண்ணெய் இலுப்பை எண்ணெய் - சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
? நெய் வேப்ப எண்ணெய் இலுப்பை எண்ணெய் - செல்வம் சேரும்.
? விளக்கெண்ணெய் இலுப்பை எண்ணெய் நெய் நல்லெண்ணை தேங்காய் எண்ணெய் - பராசக்தி அருள் உண்டாகும். மந்திர சித்தி தரும். கிரகதோஷம் நீங்கும்.