1.சரியை
2.கிரியை
3.யோகம்
4.ஞானம்
1.சரியை = புற வழிபாடு (உருவ வழிபாடு)
கோவில் தொண்டுகள், திருப்பணிகள் போன்ற பணிகள் செய்தல் (திருக்கோவில் கூட்டுதல், சுத்தம் செய்தல், கோலமிடுதல், மலர் பறித்தல், மலர் தொடுத்தல், பாட்டு பாடுதல், அடியார் பெருமக்களுக்கு மரியாதை மற்றும் பணி செய்தல், இறைவனை வணங்குதல்
பலன் : சிவ லோகத்திற்க்கு செல்லுவார்கள்
குறிப்பு : சரியை வழிபாடு செய்தால் மட்டுமே பின்னர் கிரியை வழிபாடு செய்ய வாய்ப்பு கிட்டும்
2.கிரியை = அக வழிபாடு (மந்திரம் முதலான மூன்றரானும் கொண்டு வழிபாடு செய்தல்)
மந்திரம் முதலான மூன்றரானும் : மந்திரம், கிரியை, பாவனம்
(ஐவகை சுத்தி செய்து ஆசனம், மூர்த்தி, மூர்த்திமான் ஆம் சோதியை பாவித்து ஆவாகித்து)
விளக்கம் : ஐ-வகை சுத்திகள் செய்து ஆசனங்கள் கடந்து மூர்த்தியை கொண்டு மூர்த்திமானை எழுந்தருள செய்தல்
ஐ-வகை சுத்தி :
1.இட தூய்மை
2.பொருள் தூய்மை
3.உடல் தூய்மை
4.மந்திர தூய்மை
5.சிவ லிங்க திருமேனியை தூய்மை செய்தல்
ஆசனங்கள் : (9 ஆசனங்கள் கடந்து உள்ள பெருமான்)
சிவ பெருமான்
9.?சக்தி மண்டலம்
8.?அக்னி மண்டலம்
7.?சந்திர மண்டலம்
6.?சூரிய மண்டலம்
5.?தாமரை இருக்கை
4.
யோக இருக்கை
3.?சிங்க இருக்கை
2.?அரவு இருக்கை
1.?ஆமை இருக்கை
மூர்த்தி :
அனைவருக்கும் பொதுவான சதாசிவ உருவான லிங்கம்
மூர்த்திமான் :
அவரவர் ஆன்மார்த்த நாயகர்
(அவரவர் இஷ்ட நாயகர் எ.கா-அண்ணாமலையார், சொக்கநாதர், etc)
பலன் : சிவ பெருமானுக்கு பக்கத்தில் இருப்பார்கள்
குறிப்பு : சரியை மற்றும் கிரியை வழிபாடு செய்தால் மட்டுமே பின்னர் யோக நிலை கிட்டும்
3.யோகம் = புற வழிபாடு + அக வழிபாடு இரண்டும் இணைந்து செய்தல் மற்றும் எங்கு கண்டாலும் கண்களுக்கு ஈசனை காணும் ஒரு பத பக்குவ நிலை
பலன் : சிவ பெருமான் போல தோற்றம் கொண்டு இருப்பார்கள்
4.ஞானம் = மேற்கண்ட 3 மார்க்கத்தை முழு மன நிறைவுடன் செய்ய ஞானம் என்னும் அறிவு இறைவன் கருணையினால் கிடைக்கப்பெறும்
பலன் : சிவ பெருமானோடு கலந்து விடுவார்கள்
குறிப்பு : சரியை + கிரியை + யோகம் = ஞானம்
ஞானம் = முடிவு நிலை (முக்தி)