அபிஷேங்கள் செய்யவதால் கிடைக்கும் பலன்

1. சந்தானதி தைலம் -வியாதி இல்லாமை
2. மாப்பொடி - கடன் நீங்கும்
3. மஞ்சள்பொடி - ராஜவசியம்
4. நெல்லிப்பருப்புப்பொடி - ஆயுள் விருத்தி
5. திருமஞ்சனத்திரவியம் - பிணிநீக்கம்
6. பஞ்சாமிர்தம் - மன மகிழ்சி
7. பால் - பாவம் விலகும்
8. பஞ்சகவ்யம் - பீடை விலகும்
9. இளவெந்நீர் - இகபர சுகம கிடைக்கும்
10. தேன் - சங்கீத குரல்வளம்
11. இளநீர் - மன நிமமதி கொடுக்கும்
12. சர்க்கரைச்சாறு - சத்ரு நாசம்
13. கரும்புச்சாறு - நிம்மதி கிடைக்கும
14. எலுமிச்சை பழச்சாறு - எமபயம் போக்கும்
15. நாரத்தம் பழச்சாறு - மந்திர சித்தி ஆகும்
16. கொழுச்சிப் பழச்சாறு - சோகம் போக்கும்
17. மாதுளம் பழச்சாறு - பகைமை அகற்றும்
18. அன்னாபிஷேகம் - விளைநிலங்கள், நன்செய் மேன்மை தரும்
19. வில்வங் கலந்தநீர் ( வில்வோதகம்) - மகப்பேறு தரும்
20. தர்ப்பைப்புல் கலந்தநீர் ( குரோதகம்) - ஞானம் தரும்
21. பன்னீர் - குளிர்ச்சி தரும்
22. விபூதி ( திருநீறு) - மோட்சம் கிடைக்கும்
23. தங்கம் கலந்தநீர் ( ஸ்வர்ணோதகம்) - சகல ஐஸ்வரியம் கிட்டும்
24. ரத்னம் கலந்தநீர் ( ரத்னோதகம்) - சகல சௌபாக்கியம் கிட்டும்
25. சந்தனம் - அரசாட்சி, பெருஞ் செல்வம் கிட்டும்
26. கோரோசணை - சகல காரிய சித்தி
27 ஜவ்வாது - சர்வ ஜன ஆகர்ஷனம்
28. புனுகு - தெய்வ அனுகூலம்
29. பச்சைக் கற்பூரம் - சகல ஆரோக்கியம்
30. குங்குமப்பூ - மிக்க புகழ் கிட்டும்
31. தயிர் - குழந்தைச் செல்வம் கிட்டும்
32. சங்காபிஷேகம் - சகல பாவம் விலகும்
33. ஸ்தபன கலச கும்ப அபிஷேகம் - சித்த சுத்தியடைந்து சிவதரிசனம் கிட்டும்
 
Last edited:
Top