சரஸ்வதி வழிபாடுவேதங்களில் முக்கியமாகப் போற்றப்படும் சரஸ்வதி யாகத்தைக் காப்பவள். அறிவு, ஞானம், தேஜஸ், வீரம், வெற்றி ஆகியவற்றை அளிப்பவள். இனிய வாழ்க்கையைக் கொடுப்பவள். யாகத்தின் இறுதியில் கூறப்படும், “சுவாகா’ என்ற பதம் சரஸ்வதியைக் குறிக்கும். வீடுகளில் சரஸ்வதியை வழிபட்டால் இன்பம் பெருகும்.
சரஸ்வதி வழிபாட்டின் பலன்!Similar Posts :
Who is Ganga,
சரஸ்வதி வழிபாடு,
About Holi,
Who is Suryan,
தாலி, See Also:
சரஸ்வதி Hinduism
Comments