மூல நட்சத்திரத்தில் பிறந்து லக்கினத்திற்கு மூன்றாம் வீடாகிய மாமனார் வீட்டில் கேது அமர்ந்து இருந்தாலோ மாரக ஸ்தானா 4,9 வீடுகளில் கேது அமர்ந்திருந்தாலோ மாமனாருக்கு கண்டத்தை ஏற்படுத்தும்